அட இதையா நம்ம சாப்பிடுகிறோம்?… கொஞ்சம் கூட சுத்தம் இல்ல… வெள்ளை பூசணிக்காய் வைத்து தயாரிக்கப்படும் ஸ்வீட்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ‘பேத்தா’ எனப்படும் இனிப்பு வகை தயாரிக்கப்படும் விதம் குறித்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை பூசணிக்காயைக் கொண்டு செய்யப்படும் இந்த இனிப்பு பாரம்பரிய முறையில் சர்க்கரைப் பாகில்…
Read more