“நீங்க ரொம்ப தைரியசாலி தான்”…. ஆற்றில் இருந்த முதலைக்கு பிரஷ் செய்த சிறுவன்… பூனை போல் பம்மி போய் கிடந்த முதலை… பதற வைக்கும் வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் பல விசித்திரமான வீடியோக்கள் வந்தாலும், இப்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ பார்ப்பவர்களின் இதயத் துடிப்பையே ஒரு நிமிடம் நிறுத்திவிடும் போலிருக்கிறது. காட்டில் சிங்கம், புலியைக் கூட ஒரு கை பார்க்கும் ராட்சத முதலை ஒன்றை, ஒரு சிறுவன்…
Read more