அடக்கடவுளே..! ரயிலின் மேல் கூரையில் ஆபத்தான பயணம்… கண்ணிமைக்கும் நொடியில் உடல் எரிந்து பலியான வாலிபர்.. என்னதான் நடந்தது.? பதற வைக்கும் சம்பவம்.!!
மும்பை பன்வெல் செல்லும் உள்ளூர் ரயிலின் கூரையில் பயணித்த நபர் ஒருவர், மேல்நிலை மின்கம்பியில் சிக்கியதில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை மாலை, வடாலாவில் இருந்து பன்வெல் நோக்கி செல்வதற்காக புறப்பட்ட ஹார்பர் லைன் ரயிலில், 30…
Read more