மனைவியாக வாழ்ந்த பெண்ணே எமன் ஆனார்… செல்போன் கம்பெனி மேலாளர் குத்திக்கொலை… நொய்டாவை உலுக்கிய நள்ளிரவு பயங்கரம்…!!!
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் தென்கொரியாவைச் சேர்ந்த தனது காதலனை கத்தியால் குத்திக்கொலை செய்த மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். தென்கொரியாவைச் சேர்ந்த 47 வயதான டக்…
Read more