“பிளாஸ்டிக் பையில் அரை நிர்வாண கோலத்தில் பெண்ணின் பிணம்”… மைத்துனர் மீது சந்தேகம் கிளப்பும் உறவினர்கள்… வேலைக்கு சென்ற இடத்தில் அரங்கேறிய கொடூரம்..!!!!
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் ஹம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலி (வயது 40) என்பவர், அப்பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆஷா பணியாளராக பணியாற்றி வந்தார். அவரது கணவர் ஷம்வீர் என்பவருடன் வாழ்ந்துவரும் அஞ்சலி, வழக்கம்போல நேற்று காலை வேலைக்கு சென்ற…
Read more