பதைபதைக்கும் சிசிடிவி காட்சி… கட்டுப்பாட்டை இழந்த பேருந்து… நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 12 மாணவர்கள படுகாயம்…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இன்று காலை பள்ளி பேருந்துகள் மோதி நடந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரூப்வாஸ் கிராமம் அருகே காலை 7:30 மணியளவில் அதிவேகமாக வந்த பள்ளி…
Read more