கிராமி விருது வென்ற ரிக்கி கெஜ்…. வீட்டில் புகுந்து திருடிய ஸொமேட்டோ ஊழியர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
கிராமி விருதுகளை வென்ற பிரபல இசையமைப்பாளர் ரிக்கி கெஜ், தனது பெங்களூரு வீட்டில் ஸொமேட்டோ உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் அத்துமீறி நுழைந்து ‘சம்ப் கவரை’ திருடிச் சென்றதாகச் சனிக்கிழமை அன்று சமூக ஊடகங்களில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் டிசம்பர்…
Read more