மதம்பிடித்த காட்டு யானைகள்… வேகமாக ஓடி வந்து மோதி… வைரலாகும் பயங்கர வீடியோ..!!
காட்டுயிர் உலகில் யானைகள் பொதுவாகச் சாதுவான விலங்குகளாகக் கருதப்பட்டாலும் அவை ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும்போது ஒட்டுமொத்த காடே அதிர்வதை விளக்கும் ஒரு காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடர்ந்த காட்டுப் பகுதியில் நின்றிருந்த ஒரு பிரம்மாண்ட யானையை நோக்கி மற்றொரு…
Read more