ஐயா! ஒரு சின்ன தப்பு நடந்துடுச்சு… ஒரே வீடியோவில் பிரபலமான கன்டென்ட் கிரியேட்டர்… பின்னணி என்ன?..!!
சமூக வலைதளங்களில் சமீபத்தில் ஒரு வீடியோ காட்டுத்தீயாகப் பரவியது. அதில் ஒரு டிரைவர் தனது முதலாளிக்கு போன் செய்து, “ஐயா, ஒரு சின்ன தப்பு நடந்துடுச்சு, டிரக் லேசா கவிழ்ந்துடுச்சு” என்று மிகச் சாதாரணமாகக் கூறுவார். இந்த வேடிக்கையான உரையாடல் பலரையும்…
Read more