“உன்னுடைய நாட்டிற்கே திரும்பிப் போ”… ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ கூற சொல்லி பணத்தை நீட்டிய நபர்… மறுத்த பிரான்ஸ் வாலிபர்… வைரல் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொலியில், இஸ்லாமிய நபர் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று கூறுமாறு கூறி, அதற்காக நான்காயிரம் யூரோக்களை (சுமார் 3.6 லட்சம் ரூபாய்) வழங்க முன்வந்ததும், அதற்கு அந்த…
Read more