பாரம் தாங்காமல் ஆற்றில் மூழ்கிய மணல் படகு… நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
ஆறுகளில் இருந்து மணல் எடுத்து படகுகளில் ஏற்றி வருவது மிகவும் ஆபத்தான பணியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றப்படும் போது படகுகள் நிலைதடுமாறி ஆற்றில் கவிழும் அபாயம் எப்போதும் உள்ளது. இது போன்ற ஒரு பதறவைக்கும் காட்சி தற்போது…
Read more