என்ன ஒரு புத்திசாலித்தனம்… குக்கரில் விசில் வரும் வரை சூடுபடுத்தி பேண்ட்டை அயன் செய்த இளைஞர்… வைரலாகும் வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வினோதமான கண்டுபிடிப்புகள் மற்றும் திறமைகள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இளைஞர் ஒருவர் தனது ஆடைகளை அயர்ன் செய்ய கையாண்ட ஒரு விசித்திரமான வித்தை இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் மின்சார அயர்ன்…
Read more