இனி NO குக்கர்…. சுகர் ஏறாமல் இருக்க… முகம் ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்… வைரலாகும் வீடியோ…!!
இன்ஸ்டாகிராம் காணொளியில் மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி, சாதத்தை வடித்து சாப்பிடுவதால் சர்க்கரை அளவு குறையும் என்று கூறியுள்ளார். அவர் விளக்கும்போது, குக்கரில் சாதம் வேகவைக்கும்போது அதில் உள்ள ஸ்டார்ச்சும் இனிப்பு சத்தும் சாதத்தில் தங்கிவிடுவதால், சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்.…
Read more