பார்த்தவுடனே பதறுது…. வெறித்தனமான ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு…. ரசிகர்களை பதற வைத்த பிக்பாஸ் தனலட்சுமி…..!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் 21 போட்டியாளர்களின் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் தனலட்சுமி. பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருந்த…
Read more