வானில் பறந்த “ஏலியன்” பொருள்… ஆக்ரோஷமாக தாக்கிய காகங்கள்… கூட்டைக் காப்பாற்ற போராடும் பறவை… வைரல் வீடியோ…!!!
நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மனிதர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தாலும், இயற்கையுடனும் வாயில்லா ஜீவன்களுடனும் அது அடிக்கடி மோதல் போக்கையே உருவாக்குகிறது. அதற்குச் சான்றாக, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. வானில் பறந்து கொண்டிருந்த…
Read more