சமூகஊடகங்களில் தினசரி பகிரப்படும் பல்வேறு வீடியோக்கள் நம்மை சில சமயம் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு இணையத்தில் தனி மவுசு இருக்கிறது. தற்போது அதுபோன்ற ஒரு கியூட்டாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ நெட்டிசன்களின் இதயத்தை கவர்ந்திருக்கிறது. அந்த வைரல் வீடியோவில் ஒரு சிறுமி, சிறுவன் ஒருவரை முத்தமிடுகிறார். அதற்கு அந்த சிறுவன் அளிக்கும் கியூட் ரியாக்ஷன் காண்போரை சிரிக்க வைத்துவைத்துள்ளது.

https://twitter.com/buitengebieden/status/1613274775081607168?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1613274775081607168%7Ctwgr%5Ebeb56bde390a364900a09ad58a47bfd703c84451%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fgirl-kisses-boy-his-adorable-reaction-goes-viral-cute-viral-video-google-trends-428681