” நீ ஏன் இன்னும் ஹிந்தி கற்கவில்லை”… பொது பூங்காவில் கால்பந்து பயிற்சியாளரை மிரட்டிய பாஜக கவுன்சிலர்… வைரலாகும் வீடியோ…!!!
தில்லியின் பட்பர்கஞ்ச் பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை ஹிந்தி பேசத் தெரியவில்லை என்பதற்காக பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி பகிரங்கமாக மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில…
Read more