“ரீல்ஸ் மோகம்”… நடுரோட்டில் அமர்ந்து வீடியோ பதிவு செய்த பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
சமூக வலைதளங்களில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இளைஞர்கள் மேற்கொள்ளும் அபாயகரமான செயல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், பரபரப்பான சாலையின் நடுவே அமர்ந்து கொண்டு இளம் பெண் ஒருவர் எவ்வித அச்சமுமின்றி வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் காட்சிகள்…
Read more