பொங்கல் பரிசு அப்டேட்…. ரேஷன் கார்டுகளை கணக்கெடுங்க…. அரசு திடீர் உத்தரவு….!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படவுள்ள பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக, தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் துல்லியமான எண்ணிக்கையைச் சமர்ப்பிக்குமாறு துறை அதிகாரிகளுக்குத் தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.…
Read more