வேற லெவல்..! முதல் வீரராக சாதனை படைத்த மிச்சல் மார்ஷ்.. இதுவரை யாரும் பக்கத்தில் கூட நெருங்கல… கொண்டாடும் ரசிகர்கள்… அப்படி என்னதான் செஞ்சாரு..?
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரெட் 2026 தொடரில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். தொடர் தொடங்கியதில் இருந்தே அதிரடியாக விளையாடி வரும் அவர், ஒவ்வொரு போட்டியிலும் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறார்.…
Read more