“நான் அபராதம் எல்லாம் போட மாட்டேன்.. உடனே வெளியேறுங்கள்”… டிக்கெட் இல்லாமல் ரயிலின் ஸ்லீப்பர் பெட்டிக்குள் ஏறிய பயணிகள்… காட்டமாக பேசிய டிடிஇ… வைரலாகும் வீடியோ…!!
ரயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் அத்தியாவசியம் என்ற விதி இருந்தும், பலர் முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதைத் தொடர்கின்றனர். அப்படி ஒருவர் LTT–பனாரஸ் அதிவிரைவு ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில் டிக்கெட் இல்லாமல் பயணித்த…
Read more