நாகர்கோவில் – தாம்பரம் தீபாவளி சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம் மற்றும் நாகர்கோவில் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும்…

Read more

Other Story