கோவை – பெங்களூர் வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

கோவை மற்றும் பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வரும் நிலையில் அதிக அளவில் ரயில்களை இயக்க வேண்டும் என்பதே நீண்ட…

Read more

Other Story