அடேங்கப்பா… தக்காளிக்கு சிவப்பு, உருளைக்கிழங்கிற்கு மஞ்சள் விளக்கு… வியாபாரிகளின் தந்திரம்…. வைரல் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொலியில், காய்கறி சந்தைகளில் விற்பனையாளர்கள் கையாளும் நூதனமான சந்தைப்படுத்தல் முறை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காய்கறிகளை மிகவும் பசுமையாகவும், கவர்ச்சியாகவும் காட்டுவதற்காக வியாபாரிகள் அந்தந்த காய்கறிகளின் நிறத்திற்கு ஏற்ப மின்விளக்குகளைப் பயன்படுத்துவது அந்தக்…

Read more

Other Story