எதிரே வந்த எமன்… காரின் மீது சரிந்த ராட்சத லாரி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு கோர விபத்து வீடியோ காண்போரின் நெஞ்சைப் பதறவைப்பதாக உள்ளது. சாலையில் இயல்பான வேகத்தில் சென்று கொண்டிருந்த ஒரு காரின் மீது, எதிரே வந்த கனரக லாரியின் கேபின் பகுதி திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து…
Read more