“உள்ளே வாங்க செல்லக்குட்டிகளா!”… கடைக்குள்ள 10 நாய்ங்க… ஏசி காற்றில் நிம்மதியாகத் தூங்கும் ஜீவன்கள்… கடைக்காரரின் அன்பிற்கு குவியும் பாராட்டுக்கள்…!!!
இந்தியா முழுவதும் கோடை வெயில் சதத்தைத் தாண்டிப் பதிவாகி வரும் நிலையில், மனிதர்களுக்கே அது தாங்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், வாயில்லா ஜீவன்களான தெருநாய்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்குரியது. இதைக் கண்டு மனம் இரங்கிய இந்தியக் கடைக்காரர் ஒருவர், தனது…
Read more