தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா…? அசால்ட்டா விடாதீங்க… உடம்புக்குள்ள பெரிய பிரச்சனை ஓடிட்டு இருக்கு..!

இன்றைய அவசர வாழ்க்கை முறை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மன அழுத்தம் காரணமாக முடி கொட்டுவது என்பது பலருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. தினமும் சிறிதளவு முடி கொட்டுவது இயல்பான ஒன்றுதான் என்றாலும், அதுவே எல்லை மீறி அளவுக்கு அதிகமாகக்…

Read more

Other Story