மாதவிடாய் காலத்தில் ஜில்லுனு தண்ணி குடிச்சா ஆபத்தா…? பல தலைமுறையா நம்புற இந்த விஷயத்துல இருக்குற உண்மை என்ன…? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.!!!

பெண்களுக்கு மாதவிடாய்  காலத்தில் உணவு மற்றும் வாழ்வியல் முறையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நம் சமூகத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்தக் காலகட்டத்தில் குளிர்ந்த நீரைக் குடிக்கக் கூடாது; மீறி குடித்தால் அடிவயிற்று வலி அதிகரிக்கும் அல்லது…

Read more

Other Story