தலைவலிதானேன்னு அசால்ட்டா இருக்காதீங்க…! கர்ப்பிணிகள் கண்டிப்பாக தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்…!

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடலில் ஏற்படும் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். இருப்பினும், இந்த தலைவலி அடிக்கடி வருகிறது, மிகக் கடுமையாக இருக்கிறது அல்லது போதுமான ஓய்வு எடுத்த பிறகும் குறையவில்லை என்றால், அதைச் சாதாரண விஷயமாக…

Read more

Other Story