அடிக்கடி பசிக்குதா..? சாப்பிட்டு முடிஞ்ச பிறகும் வயிறு நிறையலையா… அப்பவும் பசிக்குதா…? இது உணவுப்பிரியமல்ல பெரிய ஆபத்து… இந்த விஷயத்தில் அசால்டா இருக்காதீங்க..!

நம்மில் சிலருக்குச் சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களிலேயே மீண்டும் பசிப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதை வெறும் உணவுப் பிரியம் அல்லது சாதாரணப் பசி என்று நினைத்துப் பலர் அலட்சியமாகக் கடந்து விடுவது உண்டு. ஆனால், எப்போதும் அல்லது அடிக்கடி அளவுக்கு…

Read more

Other Story