“அமைதியான கொலையாளி….!” கெட்ட கொழுப்பை உடனே கட்டுப்படுத்துங்க.… உயர் கொலஸ்ட்ரால் உருவாவது எப்படி….? எச்சரிக்கும் டெல்லி மருத்துவர்….!!!
இன்றைய முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் சீரற்ற உணவுப் பழக்கம் காரணமாக பலரும் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனையாக உயர் கொலஸ்ட்ரால் உருவெடுத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் இந்திய உணவுமுறை குறிப்பாக சீரழிந்துள்ளது., சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை உண்பது,…
Read more