அட என்ன சொல்றீங்க.. இதயத்திற்குள் ஒரு மூளையா…? ஆமாங்க தலையில் மட்டுமல்ல இல்ல இதயத்தில் கூட இருக்குதாம்… மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு… அசத்திய விஞ்ஞானிகள்…!!
மனித உடலின் மிக முக்கியமான உறுப்பான இதயத்திற்குள், மூளையைப் போன்றே செயல்படக்கூடிய ஒரு நுண்ணிய நரம்பு மண்டலம் அமைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். “இதயத்தின் சிறிய மூளை” என்று அழைக்கப்படும் இந்த நரம்பு வலையமைப்பு, மூளையின் உத்தரவுகளுக்காகக் காத்திருக்காமல் தானாகவே பல முக்கிய…
Read more