“வம்புக்கு வந்தா அவ்ளோவ் தான் பாஸ்!”… 15 வயது வைபவ் சூரியவன்ஷி காட்டிய ருத்ரதாண்டவம்.. இந்தியா ஏ vs இலங்கை ஏ மேட்ச்சில் வெடித்த மோதல்.. அனல் பறக்கும் வீடியோ..!!!
இலங்கையின் தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் ‘இந்தியா ஏ’ மற்றும் ‘இலங்கை ஏ’ அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான ஆட்டத்தில், சூப்பர் ஓவர் முடிவில் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, மைதானத்திலேயே இருநாட்டு வீரர்களுக்கும் இடையே…
Read more