ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸீவை குஜராத் அணி ரூ.2.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதற்கு முன் மும்பை அணிக்காக இவர் விளையாடி இருந்தார்