“உன் அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே கிடையாது!” நள்ளிரவு 1 மணிக்கு மனமுறுகிப் பேசிய ஹிட்மேன்… கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ வைத்த சம்பவம்…!
இந்தியக் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான அஜிங்க்யா ரஹானே சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் தனது ஓய்வு முடிவை அறிவித்திருப்பது, விளையாட்டு ரசிகர்களிடையேயும் சக வீரர்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மும்பை வீதிகளிலிருந்து தொடங்கி சர்வதேச கிரிக்கெட் களம் வரை…
Read more