அடேங்கப்பா..! வேற லெவல் லுக்.. புது புது ஹேர் ஸ்டைலில் வலம் வரும் ஹர்திக் பாண்டியாவா இது…? தலையில் மொட்டை அடித்து திருப்பதியில் காதலியுடன் தரிசனம்… இணையத்தில் செம வைரல்..!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தனது காதலி மகீகா சர்மாவுடன் கோயிலுக்கு சென்ற அவர், அதிகாலை நடைபெற்ற…
Read more