பிரதமர் மோடி கட்டும் வாட்சில் இவ்வளவு சிறப்பு அம்சங்களா?…. கேட்டா நீங்களே ஆடிப்போயிடுவீங்க..!!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அண்மைக் காலங்களில் பல்வேறு பொது நிகழ்வுகளில் கையில் கட்டியிருந்த ஜெய்ப்பூர் வாட்ச் கம்பெனியின் ‘ரோமன் பாக்’ கடிகாரம் இப்போது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தக் கைக்கடிகாரம் வெறும் நேரத்தைக் காட்டும் கருவி மட்டுமல்ல; அது இந்தியப்…
Read more