இந்திய வீரர் தனது காதலியுடன் இணைந்து மகிழ்ச்சியை கொண்டாடினார்… தேசியக் கொடிக்கு அவமரியாதையா?… ஹர்திக் பாண்டியா மீது பாய்ந்த வழக்கு…!!!

அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, மைதானத்தில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தனது காதலியுடன் இணைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.…

Read more

Other Story