“இதை செய்தால் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி நிச்சயம்”…. ஜெய்ஷா வாக்குறுதி…!!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என ஜெய்ஷா அறிவித்துள்ள நிலையில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளதால் அது தொடர்பாகவும் அவர் பேசியுள்ளார். அதாவது இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் ரோகித் சர்மாவுக்கு தற்போது…
Read more