மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா மீண்டும் திரும்பியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் மீண்டும் வாங்கியது. மும்பை அணியில் இருந்து ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் பெங்களூர் அணிக்கு மாறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.