அப்படி போடு.! டெல்லி பிரிமியர் லீக் ஏலம்… சேவாக் மகனும் விராட் கோலியின் மருமகனும் தேர்வு… பெரும் தொகை கொடுத்து வாங்கிய அணி நிர்வாகம்…!!!!
2025-ஆம் ஆண்டுக்கான டெல்லி பிரீமியர் லீக் (DPL) ஏலத்தில், இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முக்கியமான இரு வீரர்களின் வாரிசுகள் தேர்வானது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் விரேந்தர் சேவாக் மகன் ஆர்யவீர் சேவாக், 18…
Read more