அட என்னது தக்காளி வெற்றி கழகமா…? பஸ்ல என்னப்பா நடக்குது… டிஜிட்டல் பலகையில் அப்படி ஒரு பெயர்… வைரலான வீடியோ… MTC அதிரடி விளக்கம்…!!!
சென்னை மாநகரப் பேருந்து ஒன்றின் டிஜிட்டல் பெயர் பலகையில் “தக்காளி வெற்றி கழகம்” என இடம்பெற்றிருந்த வாசகம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) உடனடியாக விளக்கம் அளித்துள்ளது. கடந்த…
Read more