“ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்”… கொந்தளித்த கல்வி அமைச்சர்… ஆதரித்த ஆளுநர்… வெடித்தது சர்ச்சை… கேரள அரசியலில் பரபரப்பு..!!!

கேரளாவில் உள்ள காசர்கோடு மற்றும் மாவேலிக்கரா போன்ற பகுதிகளில் அமைந்துள்ள சிபிஎஸ்சி பள்ளிகளில் குரு பூர்ணிமா பூஜை நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் போது பள்ளியின் மூத்த ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்தனர்.  இந்த சம்பவம் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story