செப்டம்பர் 30-க்கு பிறகு இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காதா?…. உண்மை என்ன….???
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாது என்றும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் எனவும் ஒரு தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. இது குறித்து பொது விநியோக அமைப்பு…
Read more