சாகச பயணம் செய்த நடிகர் சூரி…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!
வெற்றிமாறன் டைரக்டு செய்த விடுதலை படத்தின் 2 பாகங்களிலும் கதையின் நாயகனாக சூரி நடித்துள்ளார். இதையடுத்து சூரி பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ள கொட்டுக்காளி என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து உள்ளார். அதன்பின் துரை செந்தில்குமார் இயக்கத்திலும், இன்னும்…
Read more