இழப்பீடும் இல்லை.. பாதுகாப்பும் இல்லை…. சட்டமன்ற தேர்தலுக்கு ‘செக்’ வைத்த விவசாயிகள்… அதிருப்தியில் தென்மாவட்டம்…!!
நெல்லை மாவட்டம் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டுப்பன்றி, கடமான், கரடி என வனவிலங்குகளின் அட்டகாசம் எல்லை மீறிப் போயுள்ளதால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைச் சுட்டுக் கொல்லத்…
Read more