மும்மொழிக் கொள்கை…. பாஜக கையெழுத்து இயக்கம் தொடக்கம்…!!
புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக மக்களின் ஆதரவை பெரும் விதமாக தமிழக பாஜக சார்பாக இன்று முதல் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. அதன்படி மும்மொழி கொள்கை தொடர்பான பாஜகவின் கையெழுத்து இயக்கம் மற்றும் சம கல்வி இணையதளத்தை பாஜக மாநில…
Read more