“இந்திய அணியில் இடமில்லை”… இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாடும் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட்.. 4-வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்..!!!!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஜூன் 20ஆம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடரில் முதல் முறையாக சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. சீனியர் வீரர்கள் ஓய்வு அறிவித்துள்ள…
Read more