1973ஆம் ஆண்டு முதல் முறையாக உலகளவில் பேய்ப் படங்களுக்கென தனி அடையாளத்தை பெற்றுத் தந்த படம் The Exorcist. இந்த தலைப்பில் படத்தை William Friedkin இயக்கினார். அதன்பின் அதே தலைப்பில் பல படங்கள் வந்துவிட்டன. ஆனால் இதற்கெல்லாம் வித்திட்ட William Friedkin சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 87, French Connection படத்தை இயக்கியதற்காக அவருக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.