“கோவிலுக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்”.. ஒரே நேரத்தில் பலியான தந்தை மகள்… கதறும் குடும்பத்தினர்..!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர் அருகே கிடாரம் பகுதியில் வசித்து வந்தவர் சிவசுப்பிரமணியன் (51). இவருக்கு மகன் ஸ்ரீ கார்த்திகேயன், மகள் ஸ்ரீநிதி(19) உள்ளனர். சிவசுப்பிரமணியன் லாரி உரிமையாளராக இருந்துள்ளார். இவரது மகள் ஸ்ரீநிதி தனியார் கல்லூரியில் கோயம்புத்தூரில் படித்து வந்துள்ளார்.…
Read more